technology அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் நமது நிருபர் டிசம்பர் 18, 2019 உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.